murder of caste

img

சாதி ஆணவப் படுகொலையை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வரக் கோரிக்கை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருநெல்வேலி மாவட்ட பொருளாளர் தோழர் அசோக் படுகொலையைக் கண்டித்தும், தோழர் அசோக்கிற்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் பருத்திக்குடி கிளை வாலிபர் சங்கம் சார்பில் நடைபெற்றது